🧑🏫 வகுப்பறை செயல்பாடு (Prefix & Suffix)
📌 engwin.net · முன்னொட்டு & பின்னொட்டு – தமிழ் உதவி
📝 செயல்பாடு 1: புதிய சொற்களை உருவாக்கவும் prefix + suffix
🔹 வழிமுறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைச் சொற்களுக்கு (root)
ஏற்ற முன்னொட்டு (prefix) மற்றும் பின்னொட்டு (suffix) சேர்த்து
புதிய சொற்களை உருவாக்கவும்.
உதாரணம்: patient → impatient, patiently
✅ குறிப்பு: பதில்களை எழுதி, “சரிபார்” பொத்தானை அழுத்தவும்.
✅ குறிப்பு: பதில்களை எழுதி, “சரிபார்” பொத்தானை அழுத்தவும்.
📊 முன்னொட்டு & பின்னொட்டு – அட்டவணை (குறிப்பு)
| அடிப்படைச் சொல் (Root) | முன்னொட்டு (Prefix) | பின்னொட்டு (Suffix) |
|---|---|---|
| patient | impatient | patiently |
| honour | dishonour | honourable |
| respect | disrespect | respectful |
| manage | mismanage | manageable |
| fertile | infertile | fertilise |
| different | indifferent | differently |
| friend | befriend | friendly |
| obey | disobey | obedient |
📌 ஒவ்வொரு சொல்லுக்கும் இரு வகைப் புதிய சொற்கள்:
முன்னொட்டு (prefix) · பின்னொட்டு (suffix)